சுடச்சுட

    

    புதுவையில் தடையை மீறி ஊருக்குள் நுழைந்த ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.

    புதுவை வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (30). இவர் மீது கொலை மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. இவரை ஊருக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தீபக்குமார் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். தடை உத்தரவினை மீறி ஊருக்குள் நுழைந்த சாமிநாதனை, வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் வீதியில், ஒதியன்சாலைப் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai