சுடச்சுட

    

    கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக புதுச்சேரி பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் சக்திவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என மாநிலத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    இளைஞரணி மாநிலத் தலைவரான சக்திவேல் தொடர்ந்து கட்சி ஒழுங்கீனங்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சி விரோத செயல்களை செய்து வருவதாலும், இளைஞரணி மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் தாற்காலிகமாக நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றார் விஸ்வேஸ்வரன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai