சுடச்சுட

  

  புதுச்சேரி இஎஸ்ஐ அலுவலகத்தில் தொழிலாளர்கள் குறைதீர் கூட்டம் வரும் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

  புதுவை 100 அடி சாலையில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டலஅலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மண்டல இயக்குநர் குணசேகரன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் தொழிலாளர்கள், தொழில் முனைவோர் தங்கள் குறைகளை 8-ம் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்கள் தவறாது குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என உதவி இயக்குநர் அசோகன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai