சுடச்சுட

  

  புதுவை திமுக வேட்பாளர்

  நாஜிமுக்கு புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

  திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு புதுச்சேரி புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கி.ராஜா திமுக தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் எம்ஏஎஸ்.சுப்பிரமணியத்தை சந்தித்து ஆதரவு கடிதம் அளித்தார்.

  இயக்க நிர்வாகிகள் தெய்வநிதி, தெய்வீகன் ஆகியோர் உடனிருந்தனர். திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உளளதாகவும் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai