சுடச்சுட

  

  100 சதவீதம் வாக்குப்பதிவு, நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை புதுவை கடற்கரையில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சிக்கு மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சீ.க.சுவாமிநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் விக்னேஷ்குமார், நாகராஜ், விக்னேஷ், பானு, ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai