சுடச்சுட

    

    வில்லியனூர் அருகே பொறையூரில் கன்னியம்மன் கோயில் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    அவரது பெயர் விவரம் தெரியவில்லை. வயது முதிர்வு காரணமாக அவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai