சுடச்சுட

  

  அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட என்.ஆர். காங்கிரஸ் பிரசார வாகனத்தை  தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

  என்.ஆர். காங்கிரஸ் சின்னமான ஜக்குவை பிரபலப்படுத்தும் நோக்கில் பெரிய அளவில் ஜக்கு தயாரித்து மினி வேனில் வைத்து காமராஜர் நகரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்துக்கு கொண்டு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை சோதனை செய்தனர். அவ்வாகனத்தை பயன்படுத்த முறையான அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிந்தது.

  இதையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, பெரியகடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai