சுடச்சுட

    

    புதுச்சேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (32). இவரது மனைவி விஜயா. 2 குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஆறுமுகத்துக்கு கடன் பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது. கடன் தந்தவர்கள் நெருக்கடி தந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக அரியங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai