சுடச்சுட

    

    மகாவீர் ஜெயந்தி: ஏப்ரல் 13-ல் மதுக் கடைகளை மூட உத்தரவு

    By புதுச்சேரி,  |   Published on : 09th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும்

    13-ம் தேதி புதுவை பகுதியில் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மது விற்பனை தடைச் செய்யப்படுகிறது.

    இதை மீறுவோர் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    என கலால்துறை துணை ஆணையர் டி.சுப்பிரமணியேஸ்வரராவ் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai