சுடச்சுட

    

    என்.ஆர். காங்கிரஸ்  கொள்கை பிரசாரச் குழு  உறுப்பினர் நியமனம்

    By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பிரசார குழு உறுப்பினராக ஓம் சக்தி ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
     புதுவை மாநிலத்தில் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற "ஜக்கு' சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்வார் என கட்சிப் பொதுச் செயலர் வி.பாலன் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai