சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாக்குச் சேகரிப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு ஆதரவாக பாகூரில் வீடு வீடாக இடதுசாரி கூட்டணி கட்சியினர் புதன்
     கிழமை வாக்குச் சேகரித்தனர்.
     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்யூன் செயலர் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் பாகூர் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனர்.
     மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, விஜயபாலன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai