சுடச்சுட

    

    புதுச்சேரி சேவாலயம், விநாயக மிஷன் நர்சிங் கல்லூரி, அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து உலக சுகாதார தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சியை முதல்வர் ஜி.முத்தமிழ்ச்செல்வி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அன்பின் வழி மருத்துவம் குறித்து ஒருங்கிணைப்பாளர் மோகன் வெங்கட் பேசினார். சேவாலயம் நிர்வாக இயக்குநர் சித்ரா சங்கர் ஊட்டச்சத்து உணவுகள், ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுப் பாதுகாப்பு அவசியம் குறித்து பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணை முதல்வர் ஏ.கனிமொழி பரிசளித்தார்.  விழா ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கோதை, களப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai