சுடச்சுட

  

  பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்திய 4 லாரிகள், 25 மாட்டு வண்டிகளை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான வருவாய்த்துறையினர் அண்மையில் பிடித்துள்ளனர்.

   இதேபோல் வில்லியனூர் வட்டாட்சியர் சுரேஷ்ராஜன், வருவாய் அலுவலர் சுந்தரேஷ்வர்ராவ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் போது தேத்தாம்பாக்கம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai