சுடச்சுட

    

    புதுவை அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 179 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

     புதுச்சேரி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை கருவடிக்குப்பம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 179 செல்போன்களை பறிமுதல் செய்தனர். செல்போன்களை வாங்கிச் செல்வதற்கான எந்த ஆவணமோ, ரசீதுகளோ இல்லை.

    இதையடுத்து, செல்போன்களை எடுத்துச் சென்ற ராஜராஜ சோழன் என்பவர் மீது லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai