சுடச்சுட

  

  புதுவை மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பில் ஏஎஸ்எம் மெட்டிரீயல்ஸ் அட்வாண்டேஜ் மாணவர் அலகு துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.தனசேகரன் முன்னிலை வகித்தார். முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார். கல்பாக்கம் அணுமின் நிலைய துணை இயக்குநர் யு.காமாட்சி தேவி சிறப்புரை ஆற்றினார். ஏஎஸ்எம் தென் மண்டல நிர்வாகிகள் சம்பத்குமார், டி.சுந்தர்ராஜன், எஸ்.பக்ஷி ஆகியோர் மாணவர் அலகு செயல்பாடுகள் குறித்து பேசினர். உலோகவியல் குறித்து விநாடி-வினா நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai