சுடச்சுட

    

    ஓம்சக்தி ஆன்மீக நற்பணி இயக்கம் என்.ஆர். காங் கட்சிக்கு ஆதரவு

    By புதுச்சேரி,  |   Published on : 13th April 2014 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஓம்சக்தி ஆன்மீக நற்பணி இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அதன் தலைவர் ஓம்சக்தி ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

    புதுச்சேரி மாநிலத்தை அமைதி தவழும் ஆன்மீக பூமியாக முதல்வர் ரங்கசாமி மாற்றி உள்ளார். புதுவையின் வளர்ச்சிக்காக தனி மாநில அந்தஸ்து கோரி போராடி வருகிறார்.

    அவரது ஆதரவு பெற்ற வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தேர்தலில் வெற்றி பெற ஓம்சக்தி ஆன்மீக நற்பணி இயக்கம் பாடுபடும்.

    மேலும் அனைத்துத் தொகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்றார் ரமேஷ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai