சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு: மக்களுக்கு துணை நிலை ஆளுநர் கட்டாரியா வாழ்த்து

    By புதுச்சேரி,  |   Published on : 13th April 2014 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு புதுவை மாநில மக்களுக்கு துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழ்ப்புத்தாண்டு ஒவ்வொருவர் வாழ்விலும் புதிய தொடக்கத்தையும், நம்பிக்கையையும் உருவாக்கவேண்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதிய ஜெய ஆண்டு அனைவரது வாழ்விலும் நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, அமைதி, வளத்தை

    கிடைக்க வாழ்த்துகிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai