சுடச்சுட

  

  வாக்காளர் விழிப்புணர்வை லியுறுத்தி முதியோர் நடைபயணம்

  By புதுச்சேரி,  |   Published on : 14th April 2014 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி முதியோர் நடைபயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  தேர்தல் துறை சார்பில் புதுச்சேரியில் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்களின் பைக் பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

  புதுவை முதியோர் பராமரிப்பு சங்கம் சார்பில் கடற்கரைச் சாலையில் முதியோர் நடைபயணம் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் தீபக்குமார் தொடங்கி வைத்தார். ஏராளமான முதியோர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

  இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொம்மலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai