சுடச்சுட

  

  புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கீழ்க்காணும் இடங்களில் மினசாரம் தடைபடும்.

  முத்தியால்பேட்டை (முழுதும்), மகாத்மா காந்தி வீதி, வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், திருவள்ளுவர் நகர், எழில் நகர், சாமிபிள்ளைத் தோட்டம், தெய்வநாயக பிள்ளைத் தோட்டம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, வம்பாகீரப்பாளையம், துப்ராயப்பேட்டை, தேங்காய்த்திட்டு.

  காலை 10 மணி முதல் மதியம் 3.30 மணி வரை: சாந்தி நகர், நேரு நகர், ராஜிவ்காந்தி நகர், சித்தன்குடி, பிருந்தாவனம், சுதந்திரப் பொன்விழா நகர், ஆரோக்கியம்மாள் கார்டன், திருமுடி சேதுராமன் நகர், பாலாஜி நகர், வெங்கடேஸ்வரா நகர், ரெயின்போ நகர் பகுதி, கவிக்குயில் நகர், சிவாலயா நகர், அன்னை தெரசா நகர், கோவிந்தசாலை, இளங்கோ நகர், சாந்தி நகர், சாரதி நகர், நேத்தாஜி நகர், வாணரப்பேட்டை, கோலாஸ் நகர் (முழுதும்).

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai