சுடச்சுட

  

  புதுவை பல்கலைக்கழகத்தில் பசுமைக் கட்டடம் திறப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மதன்ஜீத் பசுமை தொழில்நுட்பப் பள்ளிக் கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

  பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

  மதன்ஜீத் சிங் பவுண்டேஷன் அறங்காவலர் பிரான்ஸ் மார்கெட் புதிய பசுமைக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். மதன்ஜீத் பவுண்டேஷன் தலைவர் என்.ராம், யுனெஸ்கோ அமைப்பின் இயக்குநர் ஷிகேரு அயோகி, டாக்டர் சயிதா ஹமீத், பேராசிரியை சலீமா ஹாஸ்மி, டாக்டர் காமல் ஹொசைன், நிஷ்கல் நாத் பாண்டே, வீணா சிக்ரி ஆகியோர் பேசினர். இதில் பசுமைக் கட்டடம் குறித்து முதுநிலை மேலாளர் ராமகிருஷ்ணன் விளக்கினார்.

  பசுமை சக்தி தொழில்நுட்பப் பிரிவு குறித்து டாக்டர் திலகன் விவரித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai