சுடச்சுட

    

    உருளையன்பேட்டையில் திமுக தேர்தல் பிரசாரம்

    By புதுச்சேரி,  |   Published on : 18th April 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி திமுக வேட்பாளர் எச்.நாஜிம்மை ஆதரித்து உருளையன்பேட்டை பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

    முன்னாள் எம்எல்ஏ இரா.சிவா தலைமையில் சுப்பையா நகர், மங்களலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனர். திமுக நிர்வாகிகள் தைரியநாதன், ஆறுமுகம், குரு, சக்திவேல், பிரபாகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai