Enable Javscript for better performance
பமகவினர் காங்கிரஸுக்கு வாக்குச் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் படைப்பாளி மக்கள் கட்சியினர் காங்கிரஸுக்கு ஆதரவாக வியாபாரிகளிடம் புதன்கிழமை வாக்குச் சேகரித்தனர்.

    புதுவை படைப்பாளி மக்கள் கட்சியின் தலைவர் வி.தங்கம் தலைமையிலான அக்கட்சியினர், ராஜ்பவன் காங்கிரஸ் பிரமுகர் நாகேஷ்சேட் உள்ளிட்டோருடன் சென்று வாக்குச் சேகரித்தனர்.

    காசுக்கடை பகுதியில் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வி.நாராயணசாமிக்கு ஆதரவாக அவர்கள் வாக்குச் சேகரித்தனர். மாநிலச் செயலர் பி.சுப்பிரமணி, பொருளாளர் எம்.வரதன், இளைஞரணித் தலைவர் ராஜசேகர், பாண்டுரங்கன், வெங்கடேசபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai