சுடச்சுட

    

    புதுச்சேரியில் பெண் பொறியாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி பூமியான்பேட்டை வாசன் நகரைச் சேர்ந்த அரசு அதிகாரி ராதாகிருஷ்ணன். இவரது மகள் சாந்தகுமாரி (22),பொறியாளர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சனிக்கிழமை சாந்தகுமாரி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

    இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai