சுடச்சுட

  

  புதுவை நகரப் பகுதிக்கு மின் விநியோகம் செய்யும் உயர் மின்னழுத்த புதைவடம் பழுதடைந்துள்ளதால் அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

  இதனால் நகரப் பகுதிகள் மற்றும் வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், காமராஜ் நகர் பகுதிகளில் சுழற்சி முறையில் மின் விநியோகம் மேற்கொள்ளப்படும் என மின் துறை தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai