சுடச்சுட

    

    புதுவையில் 4 ரௌடிகளை ஊருக்குள் நுழையத் தடை விதித்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    புதுவை சக்தி நகர் 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மனோகர்(25). ரௌடியான இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. இவரை, ஊருக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று உருளையன்பேட்டை போலீஸார் பரிந்துரை செய்தனர். இதே போல், உருளையன்பேட்டை முருகன்கோவில் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன்(28), சக்தி நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சிவராமன்(28), ராஜா நகரைச் சேர்ந்த ஆதவன்(25) ஆகிய ரௌடிகள் மீதும் ஊருக்குள் நுழைய தடை விதித்து உருளையன்பேட்டை போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai