சுடச்சுட

  

  புதுவையில் சாராய பாட்டில்கள் கடத்தியவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

  புதுவை லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீஸார் கருவடிக்குப்பம் பகுதியில் புதன்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கருவடிக்குப்பம் சாராயக்கடை அருகே இருந்து, சாராய பாட்டில்களை கடத்திச் சென்ற நைனார்மண்டபம் பகுதியைச் சேர்ந்த ரமேஷை (34) போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 சாராய பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai