சுடச்சுட

    

    ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் நாக் குழு வருகை

    By புதுச்சேரி,  |   Published on : 26th April 2014 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி குருமாம்பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழு (நாக்) திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாள்கள் ஆய்வு செய்கிறது.

    பெங்களூரைச் சேர்ந்த நாக் அமைப்பின் நால்வர் குழு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையத்தின் பல்வேறு துறைகளுக்கும் வருகை புரிந்து ஆய்வு செய்கின்றனர். அதன்பின் தர மதிப்பீடு வழங்குவது தொடர்பாக அக்குழு முடிவு செய்யும் என ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai