சுடச்சுட

    

    புதுச்சேரியில் கல் தடுக்கியதில் கீழே விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

    புதுவை கொசக்கடைபாளையம் வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் (70). இவர், கடந்த 24ஆம் தேதி தேர்தலில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது சாலையில் இருந்த கல் தடுக்கி கீழே விழுந்தார்.

    தலையில் பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பெரியகடை போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai