சுடச்சுட

  

  திருக்கனூர் அருகே விவசாயி மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

  திருக்கனூர் அடுத்த வாதனூரைச் சேர்ந்தவர் நாகராஜ், விவசாயி. இவரது மனைவி தமிழரசி (28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில் கடந்த 24-ம் தேதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமிழரசி பிள்ளையார்குப்பத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai