சுடச்சுட

    

    புதுச்சேரி சுதந்திர போராட்ட வீரர் அன்சாரி துரைசாமியின் 20-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அன்சாரி துரைசாமி 20-வது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், செய்தித் துறை இயக்குநர் கத.அழகிரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு கட்சி பிரமுகர்களும் மாலை அணிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai