சுடச்சுட

  

  சுவிஸ் முருகபக்தி மாநாட்டில் புதுவை கவிஞர் பங்கேற்பு

  By புதுச்சேரி,  |   Published on : 29th April 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுவிஸர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள முருக பக்தி மாநாட்டில் புதுவை கவிஞர் நா. ராசசெல்வம் பங்கேற்கிறார்.

  சுவிஸர்லாந்து நாட்டில், மலேசியாவின் பாலயோகி சுவாமிகள் அருளாசியுடன் வரும் மே 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை, இரண்டாவது அனைத்துலக முருக பக்தி மாநாடு நடக்கிறது.

  சுவிஸர்லாந்து செங்காளன், சென்மார்க்கிறேத்தனில் உள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் புதுவையைச் சேர்ந்த கவிஞர் நா.ராசசெல்வம் பங்கேற்று, "வேல் வழிபாடு வேலன் வழிபாடே' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசிக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai