சுடச்சுட

    

    வில்லியனூர் அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது.

    வில்லியனூர் அருகே உள்ள தட்டாஞ்சாவடி குளத்துமேடு தெருவைச் சேர்ந்தவர் முருகன்(34), கட்டுமானப்பணி ஊழியர். இவர், தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாராம். நள்ளிரவு திடீரென அவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. உடனே அவர் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தீயணைக்க முயன்றனர். அதற்குள் தீ வேகமாக பரவி வீடு சேதமடைந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுôர் போலீஸார்

    விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai