சுடச்சுட

    

    காரைக்கால்  வானொலி நிலைய  உதவி இயக்குநர்  பொறுப்பேற்பு

    By  காரைக்கால்,  |   Published on : 30th April 2014 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை) நிலைய உதவி இயக்குநராக கே. சித்ரலேகா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
     இவர் விவசாய பாடப் பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்தவர். மதுரை, உதகமண்டலம், கோயம்புத்தூர் ஆகிய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். பதவி உயர்வு பெற்று இவர் காரைக்கால் நிலையத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai