சுடச்சுட

    

    பாரதிதாசன் பிறந்த நாள்:  முதல்வர் ரங்கசாமி மரியாதை

    By  புதுச்சேரி,  |   Published on : 30th April 2014 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாவேந்தர் பாரதிதாசன் 124-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
     புதுவை பாரதி பூங்காவில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி, அமைச்சர் பன்னீர்செல்வம், பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன், பேரன் கோ. பாரதி உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,
     புதுவை பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாரதிதாசன் நினைவு இல்லத்திலும் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai