சுடச்சுட

    

    மே 15-ல் இந்திய  கடலோர காவல் படை  தலைமையகம் திறப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 30th April 2014 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கடலோரக்காவல் படை சார்பில் புதுச்சேரி மாவட்ட தலைமையகத் திறப்பு விழா மே 15-ம் தேதி நடைபெறுகிறது.
     இந்திய கடலோரக் காவல்படை சார்பில் 13-வது தலைமையகம் புதுச்சேரியில் அமைக்கப்படுகிறது. இதன் திறப்பு விழா மே 15-ஆம் தேதி நடக்கிறது. கடலோரக் காவல்படை இயக்குநர் ஜெனரல் அனுராக் ஜி தப்யால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய பாதுகாப்புத் துறை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai