Enable Javscript for better performance
கம்யூனிஸ்ட் வேட்பாளர் விசுவநாதன்  இன்று பிரசாரம் செய்யும் இடங்கள்- Dinamani

சுடச்சுட

    

    கம்யூனிஸ்ட் வேட்பாளர் விசுவநாதன்  இன்று பிரசாரம் செய்யும் இடங்கள்

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன் வியாழக்கிழமை உழவர்கரை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், காமராஜர் நகர் தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
     இடதுசாரி கூட்டணித் தலைவர்களோடு அவர் வேன் மூலம் சென்று வாக்கு சேகரிக்கிறார். இத்தகவலை மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கே.முருகன் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai