Enable Javscript for better performance
பள்ளியில் உலக வன நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக வன நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     பள்ளி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். விரிவுரையாளர் கலியமூர்த்தி, காடுகளின் அவசியம், சுற்றுச்சூழல் பாதிப்பால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவது குறித்து விவரித்தார்.
     என்.எஸ்.எஸ். மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தப்பட்டது. அரியாங்குப்பம், மணவெளி பகுதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் என்.பக்கிரிசாமி, எம்.தயாளன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai