Enable Javscript for better performance
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

    By புதுச்சேரி  |   Published on : 17th April 2015 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திராவில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து, புதுவை எழுச்சி மக்கள் கழகத் தலைவர் தர்மராஜன் வெளியிட்ட அறிக்கை:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே அம்மாநில போலீஸாரால் தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மத்திய அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai