Enable Javscript for better performance
சுழற்சி முறையில் நாளை மின் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    வில்லியனூர் துணை மின் நிலையத்தில் வரும் வியாழக்கிழமை (29.1.15) அத்தியாவசியப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்காணும் துணைமின் நிலையப் பகுதிகளில் சுழற்சி முறையில் மின்விநியோகம் மேற்கொள்ளப்படும்.
     மரப்பாலம் துணைமின் நிலையம், காலாப்பட்டு துணைமின் நிலையம், வில்லியனூர் துணை மின் நிலையங்களில் இருந்து பொதுமக்களுக்கு சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai