Enable Javscript for better performance
அக்.12-ல் மொஹரம்: அரசு விடுமுறை அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
    மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai