Enable Javscript for better performance
குடிமைப்பணி அதிகாரிகள் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி குடிமைப்பணிகள் அதிகாரிகள் (டஇந) இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக உள்ள ல.குமார், தற்போதுள்ள பொறுப்போடு கூடுதலாக புதுச்சேரி மாநில துணை தலைமைத் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    துணைத் தலைமைத் தேர்தல் அலுவலராக இருந்த பிடி.ருத்ரகெளடு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    மேலும் அவர் பொலிவுறு நகரங்கள் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் மனோஜ் பரிதா பிறப்பித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai