Enable Javscript for better performance
மொரிஷியஸ் குடியரசு துணைத் தலைவருக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் அண்மையில் நடைபெற்ற உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டில் மொரிஷியஸ் குடியரசு துணைத் தலைவர் பாலன் வையாபுரி பாராட்டப்பட்டார்.
    அவருக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து பொன்னாடை அணிவித்து அவரது சேவைகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார். மொரிஷியஸ் மகாத்மா காந்தி பல்கலை. பேராசிரியர் கதிர்வேல் சொர்ணம், மைசூர் செம்மொழி ஆய்வு நிலைய பேராசிரியர் முனைவர் நடராஜன் பிள்ளை பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai