Enable Javscript for better performance
முதலியார்பேட்டையில் சாலை, வாய்க்கால் பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    முதலியார்பேட்டையில் சாலை, வாய்க்கால் பணிகள்

    By DIN  |   Published on : 05th September 2016 02:42 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள நைனார்மண்டபம் சுதானா நகர், கவிக்குயில் வீதியில் ரூ.5 லட்சம் செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளை தொகுதி எம்எல்ஏ ஆ.பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
     புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சேகரன், உதவிப் பொறியாளர் சிவபாலன், இளநிலைப் பொறியாளர் வெங்கடாசலபதி, தொகுதிச் செயலர் நாராயணன், முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
     

    kattana sevai