சுடச்சுட

    

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 81 கிலோ லட்டு பிரசாதம்

    By புதுச்சேரி,  |   Published on : 06th September 2016 10:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள தனியார் இனிப்பகத்தில் 81 கிலோ லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரியைச் சேர்ந்த விக்ரம், வைசியாள் வீதியில் இனிப்பகம் நடத்தி வருகிறார். இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமிக்கு
    படைப்பதற்காக இவ்வாறு பிரம்மாண்ட லட்டை அவர் தயாரித்து வருகிறார்.
    இந்த ஆணடு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 
    81 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான லட்டை தயார் செய்து வழிபாடு செய்தார்.
    இந்த லட்டு 3 நாள்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் பின்னர், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai