Enable Javscript for better performance
கடன் தள்ளுபடி:முதல்வருக்கு விவசாயிகள் நன்றி- Dinamani

சுடச்சுட

    

    கடன் தள்ளுபடி:முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

    By DIN  |   Published on : 11th September 2016 12:21 AM  |   அ+அ அ-   |    |  

    விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்த முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
    கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
    இதற்காக புதுச்சேரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து சனிக்கிழமை நன்றி தெரிவிக்
    கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai