சுடச்சுட

    

    காரைக்கால் அம்மையார் கோயிலில் சமபந்தி விருந்து சனிக்கிழமை நடைபெற்றது.
    காரைக்கால் அம்மையார் கோயில் வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில், சித்தர் சித்தானந்த சுவாமிகளின் குரு பூஜை விழாவையொட்டி, தனியார் அமைப்பு மூலம் சமபந்தி விருந்து நடைபெற்றது.
    இதையொட்டி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சித்தானந்தர் உருவப் படத்தை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், கே.ஏ.யு.அசனா, முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம் உள்ளிட்டோர் வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai