சுடச்சுட

  

  புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வருடாந்திர மின் உபகரண சோதனைப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், வருகிற 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கீழ்க்காணும் இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
   நேரம்: காலை 10 முதல் மதியம் 12 மணி வரை
   இடங்கள்: கிழக்கு கடற்கரைச் சாலையில் மரப்பாலம் சந்திப்பு முதல் ராஜீவ்காந்தி சிலை வரையும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், எல்லைப்பிள்ளைச் சாவடி, நெல்லித்தோப்பு, மறைமலையடிகள் சாலை (பகுதி), மாரியம்மன் நகர், ஜான்சி நகர், நடேசன் நகர், அண்ணா நகர், திருவள்ளுவர் சாலை, சாரம் (பகுதி), கொசப்பாளையம், காமராஜ் சாலை (பகுதி) (தந்தை பெரியார் சிலையிலிருந்து ராஜீவ் காந்தி சிலை வரை), தந்தை பெரியார் நகர், லெனின் வீதி, உருளையன்பேட்டை (பகுதி), பெரியார் நகர், சவானாபேட், முல்லை நகர், காராமணிக்குப்பம், விவேகாநந்தா நகர், விக்டோரியா நகர், பூமியான்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு (பகுதி) திலகர் நகர், நவசக்தி நகர், பேட்டையான்சத்திரம், வி.வி.பி. நகர் (பகுதி), கவுண்டன்பாளையம், காந்தி நகர், திலாசுப்பேட்டை (பகுதி).
   நேரம்: மதியம் 12 முதல் 2 மணி வரை
   இடங்கள்: வேல்ராம்பேட், திவான் கந்தப்பா நகர், சுகாதாரத் துறை ஊழியர்கள் குடியிருப்பு, திருமகள் நகர், துலுக்கானத்தம்மன் நகர், கொம்பாக்கம், மறைமலை நகர், ஒட்டம்பாளையம், சுதானாநகர், உழவர்கரை தெற்கு (பகுதி), அரவிந்தர் நகர், முருங்கப்பாக்கம்பேட், பாப்பாஞ்சாவடி, அன்னை தெரசா நகர், வி. மணவெளி, சிவா விஷ்ணு நகர், ரமணர் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர் மற்றும் விரிவாக்கம், பி.எஸ்.சி. வங்கி காலனி, ஜோதி நகர் மற்றும் விரிவாக்கம், வாரியார் நகர், திவான் சத்தியமூர்த்தி நகர், அன்சாரி துரைசாமி நகர்.
   நேரம்: மாலை 3 முதல் 4 மணி வரை
   இடங்கள்: வம்பாகீரப்பாளையம், துப்பராயபேட், சுப்ரேன் வீதி (பகுதி), லப்போர்த்தேனே வீதி (பகுதி), துமாஸ் வீதி (பகுதி), குபேர் அவின்யூ (பகுதி).
   மகாத்மா காந்தி சாலைக்கும் மற்றும் ஆம்பூர் சாலைக்கும் இடைபட்ட பகுதிகள்
   நேரு வீதி (பகுதி), ரங்கப்பிள்ளை வீதி (பகுதி), அம்பலத்தடையார் மடம் வீதி (பகுதி), செட்டி வீதி (பகுதி), மிஷன் வீதி (பகுதி), கேண்டீன் வதி (பகுதி), வம்பாகரப்பாளையம், துப்ராயப்பேட்டை, நல்ல பிள்ளை சந்து, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை, தியாகு முதலியார் வீதி.
   நேரம்: மாலை 4 மணி முதல் 5 மணி வரை
   இடங்கள்: 1) சுப்பையா சாலை மற்றும் பஸார் செயின்ட் லாரண்ட் வீதிக்கும் இடைபட்ட பகுதிகள், லபோர்தெனே வீதி (பகுதி), சுப்ரேன் வீதி (பகுதி), துமாஸ் வீதி, ரொமெயின் ரோலண்ட் வீதி (பகுதி), குபேர் சாலை (பகுதி), நீடாராஜப்பையர் வீதி (பகுதி), வெள்ளாளர் வதி (பகுதி), ரங்கப்பிள்ளை வதி (பகுதி), மகாத்மா காந்தி வீதி (பகுதி) பாரதி வீதி (பகுதி), நேரு வீதி (பகுதி), சின்ன சுப்பராயப் பிள்ளை வீதி (பகுதி), தியாகு முதலியார் வதி (பகுதி), சோனம்பாளையம், சுப்ரேன் வீதி (பகுதி), லப்போர்த்தேனே வீதி (பகுதி), ரேமன் ரோலண்ட் வீதி (பகுதி), துமாஸ் வீதி (பகுதி), குபேர் அவின்யூ (பகுதி) சுப்பையா சாலை (பகுதி).
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai