சுடச்சுட

    

    கடை அடைப்புக்கு ஒத்துழைப்பு: தொழில் வர்த்தக சங்க பேரமைப்பு நன்றி

    By DIN  |   Published on : 17th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு கடை அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்த தொழில், வியாபார நிறுவனங்களுக்கு புதுச்சேரி மாநில  தொழில், வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
    இவ்வமைப்பின் நிர்வாகிகள் ஆர்.கருணாநிதி, எஸ்.ராஜவேல், சதாசிவம் வெள்ளிக்கிழமை கூறுகையில், தொழில் மற்றும் வியாபார நிறுவனங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி புதுவை மாநில நலன் மற்றும் தமிழர்கள் நலன் காக்க முழு ஒத்துழைப்பு அளித்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai