சுடச்சுட

  

  புதுச்சேரி மாநில மனித உரிமைகள் குழுவின் மாதாந்திரக் கூட்டம், வருகிற 19-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெறுகிறது.
  மனித உரிமைக்குழுவின் தலைவர் நீதிபதி ஜேஏகே.சம்பத்குமார், உறுப்பினர் சகோதரி சேவியர் மேரி தலைமையில் கூட்டம் நடக்கிறது.
  புதுச்சேரி மாநில மக்கள் தங்கள் புகார்களை நேரில் வந்து அளிக்கலாம் என உறுப்பினர் சேவியர் மேரி தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai