Enable Javscript for better performance
13 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    13 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

    By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:53 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரி காவல் துறையில் பணிபுரிந்து வரும் 13 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
     புதுவையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால், காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 13 ஆய்வாளர்கள் மற்றும் 8 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவுகளை காவல்துறை தலைமையக எஸ்.பி. ஐ.ஆர்.சி. மோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai